JK ஆடியோ கதைகள்

ஜெனு குரும்பரின் ஆடியோ கதைகள்:-

ஜென்னு குரும்பர் மிகவும் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் அவர்கள் அன்றாட வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் காட்டில் கிடைக்கும் சுவாரஸ்யமான அனுபவங்களை கதையாக எடுத்து கூறுவதில் மிகவும் திறமை படைத்தவர்கள் .இதன் முலம் அவர்களின் பாரம்பரியம்,கலாச்சாரம்,தார்மீக மதிப்புகள் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடியும்.

இதோ சில கதைகள்!

 

 

  • குருக்கன்னு கதை

  • காட்டி கதை

  • பெண்களுக்கு நன்றாக தெரியும்