ஜென்னு குரும்பரின் திருமண படங்கள் மற்றும் விடியோக்கள்:-
ஜென்னு குரும்பரின் திருமண படங்கள் மற்றும் விடியோக்களை காண
ஜென்னு குரும்ப சமுதாயத்தில் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களும்,காதல் திருமணங்களும் சகஜமே. பொதுவாக காதலில் விழுபவர்கள் ஓடி விடுவர். முன்நாட்களில் ஒழுங்கு செய்யப்படும் திருமணங்கள் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்வதோடு முடிந்து விடும்.இப்போது முன்பை விட சற்றே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் ஜென்னு குரும்பரின் திருமண வாழ்க்கை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்
ஓட்டிரி வயல் திருமண விடியோ